Trichy-யில் மார்ச் 14-ந் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் - MK Stalin | Oneindia Tamil

2021-02-18 233

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாநில மாநாடு வரும் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
DMK MK Stalin speech at Theni
#MKStalin
#Theni

Free Traffic Exchange